Photobucket

Sunday, 23 December 2012

உங்கள் நிர்வாண புகைப்படத்தை யாருக்காவது அனுப்பி இருக்கின்றீர்களா?



மேல்குல நாடுகளில் வேடிக்கைக்கும், விநோதங்களுக்கும் பஞ்சமேயில்லை. அந்த வகையில் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வில்லங்கமான சிந்தனையின் பயனாக ஒரு கருத்துக் கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளது.
அதாவது நீங்கள் யாருக்காவது உங்கள் நிர்வாண புகைப்படத்தை அனுப்பி இருக்கின்றீர்களா? இது நாம் உங்களை கேட்டு இருக்கின்ற கேள்வி அல்ல. அமெரிக்காவின் ஏ.பி.சி தொலைக்காட்சி அலைவரிசையில் நேரடியாக சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பப்பட்ட வேடிக்கை, விநோத நிகழ்ச்சி ஒன்றின் பெயர்.
இக்கேள்வியை எழுந்தமானமாக ஆண்கள், பெண்கள் பலரிடமும் கேட்டு இருந்தார்கள். சிலர் ஆம் என்றார்கள். சிலர் இல்லை என்றார்கள். இது இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment