Photobucket

Monday, 17 December 2012

கதறக் கதற குழந்தையைத் தாக்கும் தமிழர்! இவன் ஒரு பேயா/ பிசாசா?

கதறக் கதற குழந்தையைத் தாக்கும் தமிழர்! இவன் ஒரு பேயா/ பிசாசா?


32 வயதான வளர்ந்த மனிதர் ஒருவர் குழந்தையைப் போட்டு சகட்டு மேனிக்கு அடிக்கும் அதிர்ச்சிக் காணொளி ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. சின்னக் குழந்தையைப் போட்டு அடிக்கும் குறித்த காணொளியானது பலரையும் அதிர்ச்சிக் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அடித்த நபருக்கு 32 வயது ஆகின்றது.
குழந்தையைப் போட்டு அடித்ததை வீடியோ பதிவு பண்ணியது மாத்திரம் இல்லாமல் அதனை மாத்திரம் பேஸ்புக்கிலும் தரவேற்றியுள்ளார். குறித்த வீடியோவை ஏராளமான மக்கள் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர். இப்போது பொலிசாரிடம் மாட்டியுள்ளான் குறித்த கொலைகாரன்.
இவர் குறித்த காட்சிகளில் தமிழில் தான் பேசுகிறார். இவன் ஒரு மிருகமா? இல்லை பிசாசா?
வாசகர்களே கீழே உள்ள வீடியோவைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்…

No comments:

Post a Comment